Thursday, 31 March 2016
Wednesday, 30 March 2016
📚இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?📝
📚இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?📝
💥 ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
💥 ஏப்., 15 முதல், அண்ணா பல்கலைஇணையதளத்தில், விண்ணப்பங்களை, ஆன்லைனில்பதிவு செய்யலாம்.
💥 பதிவு செய்த விண்ணப்பத்தை, மாணவர்கள் பிரதி எடுத்து,விண்ணப்ப கட்டணத்தை வங்கியில் செலுத்தி, அதற்கான, டி.டி.,யுடன் அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்.
💥 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,ஏழு நாட்களுக்குள், ஆன்லைன் பதிவை முடித்து கொள்ள வேண்டும்.
💥 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியில் இருந்து,10 நாட்களுக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்; அதன்பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.♻
1987 வரை 10 வகுப்பு கல்வித் தகுதியுடன் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து, ஏதேனும் ஒருசில பாடங்களில் தோல்வி அடைந்து, 1987 க்கு பிறகு பயிற்சியை முடித்தவர்களைப் பொருத்தவரை அவர்களும் +2 முடித்ததாகக் கருதி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெறும் வகை :
ஏற்கெனவே
வெளியிட்ட அரசாணைக்கு (எண். 165 கல்வி. 15.10.14) திருத்தம் அளித்து புது அரசாணை (எண். 68.கல்வி். 25.03.15) பெறப்பட்டுள்ளது
Friday, 25 March 2016
Tuesday, 22 March 2016
CPS NEWS: Those who have CPS missing credits/not entry months from 2003 to 2015 will be entered With Cps amt/arrear CPS schedule Bill net Bill Gross Bill no voucher no with dt
CPS NEWS:
Those who have CPS missing credits/not entry months from 2003 to 2015
will be entered
With
Cps amt/arrear
CPS schedule
Bill net
Bill Gross
Bill no
voucher no with dt
Saturday, 19 March 2016
Friday, 18 March 2016
Wednesday, 16 March 2016
Tuesday, 15 March 2016
Thursday, 10 March 2016
CPS NOMINEE Alottment தகவல்:
CPS NOMINEE Alottment
தகவல்:
உங்களின் வாரிசுதாராரின் பெயரை, உங்கள் CPS கணக்கில் TN GOVT DATA CENTRE
பதிவேற்றம் செய்து, அதனை இனையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றை அனைவரும்
பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
Click
http://218.248.44.123/auto_cps/public/
Click
http://218.248.44.123/auto_cps/public/
Wednesday, 9 March 2016
Thursday, 3 March 2016
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு
மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விருதை பெற, 20 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், ஒரு மாநிலத்தில், 22 பேருக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில், மாநில அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்களே, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு, தமிழகத்தில் தகுதியான ஆசிரியர்களின் பட்டியலை அனுப்புமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இணை இயக்குனர் நரேஷ் ஆகியோர், மாவட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மார்ச், 15க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல்
கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல்
GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன
Tuesday, 1 March 2016
Subscribe to:
Posts (Atom)