Monday, 25 April 2016
Saturday, 23 April 2016
SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால் (Results low percentage) வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூற முடியாது
.
SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால் (Results low percentage)
வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூற முடியாது
அதற்கான
அரசாணைகளோ செயல்முறைகளோ இல்லை...
SABL Method Only implemented by the SSA
தூத்துக்குடி மாவட்ட தொடக்கககல்வி
அலுவலர்
பதில் கடிதம்
.
Wednesday, 20 April 2016
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி அறிவிப்பு
தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல் அகவிலைப்படி 6% உயர்த்தி இன்று அரசு ஆணையிட்டுள்ளது. .அரசாணைஎண் 117/நிதி (படிகள்)/நாள் 20.4.2016. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு. இதன்மூலம் 119% இருந்து 125% அகவிலைப்படி உயர்வு பெறுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதிபெற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, 13 April 2016
📚அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ... ✏தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்.. . 💢நாம் இருக்கும் தொகுதியை விட்டு வேறு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டால் படிவம் 12 மட்டும் தர வேண்டும் .... 💢நாம் இருக்கும் தொகுதியிலேயே தேர்தல் பணி என்றால் படிவம் 12ஏ பூர்த்தி செய்து ✅நமது வட்டாட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட வேண்டும்....
Sunday, 10 April 2016
Friday, 8 April 2016
Wednesday, 6 April 2016
Friday, 1 April 2016
CPS NEWS: 📝Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1 Dt: April 01, 2016 🎀PENSION – Contributory Pension Scheme – Settlement cof accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.✅
CPS NEWS:
📝Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1
Dt: April 01, 2016
🎀PENSION – Contributory Pension Scheme – Settlement cof accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.✅
Subscribe to:
Posts (Atom)