Friday, 24 June 2016
Thursday, 23 June 2016
2016-17 பள்ளி வேலை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது
💥💥💥💥💥💥💥
2016-17 பள்ளி வேலை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது
💥💥💥💥💥💥💥...
✍பள்ளிக்கல்வி துறை: 210 நாட்கள்...
✍தொடக்ககல்வி துறை: 220 நாட்கள்
🎀working days in Saturday for Primary & Middle Schools (1- 8th std)
*July - 23.07.16
*August - 27.08.16
*September- 17.09.16
*November- 19.11.16
*April- 22.04.17
🌺Exam Time Table
🍀*Ist Term Exam
19.09.16 to 23.09.16
🍀*IInd Term Exam
19.12.16 to 23.12.16
🍀*IIIrd Term Exam
24.04.17 to 28.04.17
.
Wednesday, 22 June 2016
Monday, 13 June 2016
Friday, 10 June 2016
Wednesday, 8 June 2016
Sunday, 5 June 2016
📝தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை✏
📝தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை✏
31.05.2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006ல் கால முறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களுக்கு 31.05.2016ல் 10ஆண்டுகள் நிறைவடைந்து அவர்களது தேர்வு நிலை நாளான 01.06.2016 இன்றைய தினமே மணப்பாறை ஒன்றியத்தைச் சேர்ந்த 73 ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கான ஆணை வழங்கிய மணப்பாறை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திருமதி ச.பெ.ரெஜி பெஞ்சமின் அவர்களுக்கும்
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு ப.சைமன் பீட்டர் அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.👏👏👏
Subscribe to:
Posts (Atom)