Wednesday, 27 July 2016

📚 *தூத்துக்குடி மாவட்ட தொடக்கககல்வி 2016-17 உபரி ஆசிரியர்கள் பட்டியல்*

📚 *தூத்துக்குடி மாவட்ட தொடக்கககல்வி 2016-17 உபரி ஆசிரியர்கள் பட்டியல்*

📚 *தூத்துக்குடி மாவட்ட தொடக்கககல்வி 2016-17 காலிப்பணியிடங்கள் ஆசிரியர்கள் பட்டியல்*

📚 *தூத்துக்குடி மாவட்ட தொடக்கககல்வி 2016-17 காலிப்பணியிடங்கள்  ஆசிரியர்கள் பட்டியல்*

Friday, 22 July 2016

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 2016 : பணிநிரவலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 22.07.2016)



ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 2016 :

பணிநிரவலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் -

இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 22.07.2016)


Monday, 18 July 2016

💥💥 *நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1%* ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2016


💥💥
*நிதித்துறை : 01.04.2016 முதல் 30.06.2016 காலகட்டத்திற்கு GPF வட்டிவிகிதம் 8.1%* ஆக நிர்னையித்து அரசாணை வெளியீடு - நாள்:15.07.2016

Saturday, 9 July 2016

 celebrate july 15th kamarajar birthday


G.O 126
 celebrate july 15th kamarajar birthday
> each dist best school select one ele&mid school
> ele-25000
Middle-50000
-



*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*


*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*

பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx


*பயனர்எண் :*
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)

*கடவுச்சொல் :*
பிறந்த தேதி

🎀🍀🎀🍀🎀🍀🎀 *காமராஜர் பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)* 🎀🍀🎀🍀🎀🍀🎀 💢கொண்டாட * *தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16* 📝


🎀🍀🎀🍀🎀🍀🎀 *காமராஜர் பிறந்த நாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்)*
🎀🍀🎀🍀🎀🍀🎀

💢கொண்டாட *

*தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவு ந.க.எண்.14241J1/8.7.16*
📝

Friday, 8 July 2016

🎀🎀🎀🎀🎀🎀🎀 *DR.ராதாகிருஷ்ண நல்லாசிரியர் விருதுகள் 2015/2016* 🎀🎀🎀🎀🎀🎀🎀 💐 *Teachers award proforma 2015 _2016* 📚


🎀🎀🎀🎀🎀🎀🎀
*DR.ராதாகிருஷ்ண நல்லாசிரியர் விருதுகள் 2015/2016*
🎀🎀🎀🎀🎀🎀🎀

💐
*Teachers award proforma 2015 _2016*
📚


Thursday, 7 July 2016

_அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.*   *அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்


🎀
*_அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.*

*அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்💥_*

 *தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. . அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.*

 📝 *Tn govt press release.327/7.7.16*✍
 &
*Tn govt.Fin.dept.G.O.169/9.6.16* ✍
👇👇👇👇



Saturday, 2 July 2016

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 05.07.2016 அன்று சென்னையில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.


💥💥💥💥💥💥💥^
 *தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் 05.07.2016 அன்று சென்னையில் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.*🌸🌸🌸🌸🌸🌸🌸