🎀🍀🎀🍀🎀🍀
*தொடக்கக் கல்வி - NMMS 2016 - மாணவர்கள் அதிகம் பேர் கலந்துக்கொள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், AEEO நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குனரின் செயல்முறைகள்*
📙📗📕📙📗📕
*SR BOOK TO BE DIGITALIZED - PARTICULARS IN IMAGE FORMAT*
*கீழ்க்கண்ட படிவத்தில் உள்ள விபரங்களை தயார்படுத்தி கொண்டால் SR DIGITALIZED க்கு ஏதுவாக இருக்கும். ஆகவே ஆசிரியர்கள் நாம் நம் பாதுகாப்புக்காக தயார்படுத்திக்கொள்வோம். !!*
CCE - 1 வகுப்பிற்கு,ஒரு பாடத்திற்கு 4 வாராந்திர தேர்வுகளுக்கும் மதிப்பெண் ஆய்வு படிவம்
Wednesday, 23 November 2016
💥💥💥💥💥💥
*தொடக்கக் கல்வி - டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் (6 - 8 ) வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்த இயக்குநர் செயல்முறைகள்*