Wednesday, 14 December 2016

Saturday, 10 December 2016

📝📝📝📝📝📝📝 *II TERM EXAM (TUTY DISTRICT)*

📝📝📝📝📝📝📝
*II TERM EXAM (TUTY DISTRICT)*

📚 *Std.1-5*
15: Tamil
16: English
19: Maths
20: Science
23: Social

📚 *Std.6-8*
15: Tamil
16: English
21: Maths
22: Science
23: Social

🎯 *SLAS TEST*
19: Std.8:Tamil, Maths
20: Std.8: English,Science
21: Std.3&5: Tamil,Maths
22: Std.3&5: English

Tuesday, 6 December 2016

NMMS ONLINE ENTRY மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற  விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.  *www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று  *Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால் EXAMINATION DETAILS OPEN ஆகும். அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும். அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

NMMS ONLINE ENTRY
மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற  விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.

அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

 User Name : D(dt code)E(dt code)

Password: DEE(dt code)P0(dt code)

பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

 தூத்துக்குடி  dt code 03

Monday, 5 December 2016

NMMS ONLINE ENTRY

NMMS ONLINE ENTRY
மாணவர் விவரம் mobile no,email, * உள்ள விவரங்கள் இது போன்ற  விவரங்களை தயார் செய்து கொண்டு ONLINE ENTRY செய்தால் சுலபமாக இருக்கும்.

*www.tngdc.gov.in*  என்ற வலைதளத்திற்கு சென்று
*Welcome to ONLINE PORTAL*  ஐ CLICK செய்தால்
EXAMINATION DETAILS OPEN ஆகும்.

அதில் *NMMS* CLICK செய்தவுடன் *USERNAME & PASSWORD* கேட்கும்.
அதை உரிய இடத்தில் பதிவு செய்யவேண்டும்.

 *NMMS : ........(Your  District*)
---------------------------------------------
User Name: D(dt code)E(dt code)                

Password: DEE(dt code)PO(dt code)
------------------------------+++-+-----
பின்னர் *ONLINE NMMS APPLICATION OPEN* ஆகும்

அதில் கேட்கப்படும் *Students information* மற்றும் *PARENTS information* ஐ தவறில்லாமல் Type செய்து
இறுதியில் *Submit* கொடுத்தால் Application ஏற்றுக்கொள்ளப்படும்.

*ALL THE BEST TO UR STUDENTS. THANK U VERY MUCH.*

Saturday, 3 December 2016

*NMMS-ONLINE*

*NMMS-ONLINE*

✏ONLINE ல் பதிவேற்றம் செய்யும் போது Phone No., Mobile No., Email – ID அவசியம்

✏ பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஏற்கனவே வழங்கப்பட்ட USER ID/PASSWORD-ஐ பயன்படுத்தி  14.12.2016-குள் ONLINE-ல் பதியவும்

-இயக்குநர் செயல்முறைகள்