🌸☘🌸☘🌸☘🌸☘🌸☘
💥💥💥💥💥💥
💥💥💥💥
*CPS ஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி*
*CPS MISSING CREDIT NEWS*
தற்போது CPS ACCOUNT SLIP விடுபட்ட பதிவை ENTRY செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது...
அதன்படி CPS தளத்தில் DASH BOARD செனறு
MISSING CREDIT LIST ஐ உடன் பதிவு செய்து FINALISE & FORWARD செய்ய முடியும்....
MISSING CREDIT LIST ல் இல்லாத விடுபட்ட பதிவை
MC entry(2017-18) சென்று பின்னர்
Unlisted மூலமாக CPS எண்ணை பதிவு செய்து
2006 முதல் பிப்ரவரி 2018 வரை Add செய்து MISSING CREDIT ஐ பதிவு செய்ய வேண்டும்
எனவே CPS missing credit உள்ள ஆசிரியர்கள் உடனே தங்கள் DDO -விடம்
MISSING CREDIT மாதத்திற்கான
*CPS schedule amount
*Bill GROSS AMOUNT
*BILL NET AMOUNT
*TOKEN NUMBER & DATE
*VOUCHER NUMBER & DATE
*DATE OF ENCASHMENT
ஐ உடன்
பெற்று பதிவு செய்து FORWARD செய்ய வேண்டும்
💐💐💐💐💐💐💐💐