Saturday, 30 March 2019

மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்

💠💠💠💠💠💠💠💠

*மூத்தோர், இளையோர் - வருகைப் பதிவேட்டில் முதலில் யார் பெயர் எழுத வேண்டும்? மற்றும் தலைமை பொறுப்பு எந்த ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் - RTI தகவல்*


👇👇👇👇👇

Wednesday, 27 March 2019

Election PO.1 / PO.2 வாக்காளர் எண்ணிக்கை குறிப்பதற்காக படிவம்

🗳🗳🗳

Election 2019

PO.1 / PO.2

வாக்காளர் எண்ணிக்கை குறிப்பதற்காக படிவம் PO1 / PO2 Form to indicate the number of voters

👇👇👇👇


Thursday, 21 March 2019

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் கண்டுபிடிக்க

*🌟தேர்தல் பணிக்கான முதல் பயிற்சி  வகுப்பிற்கு செல்லும் போதே நமது ஆசிரியர்கள்  அனைவரும்,*


*⚡அவர்கள் இருப்பிடம் மற்றும் பள்ளி முகவரி,*


*⚡பாராளுமன்றத் தொகுதியின் பெயர்*

*⚡பாராளுமன்றத்தொகுதியின் எண்*

*⚡சட்டமன்ற தொகுதியின் பெயர்*

*⚡சட்டமன்ற தொகுதியின் எண்*

*⚡வாக்குச்சாவடி மைய எண்*

*⚡தங்களின் பாகம் எண்*

*⚡தங்களின் வரிசை எண்*

*⚡பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2*

*🌟ஆகிய விபரங்கள்  கண்டிப்பாக எடுத்து செல்லவும்.*

*_மேற்கண்ட விபரங்களை எவ்வாறு பெறுவது;_*

*⚡கீழே உள்ள link ஐ கிளிக் செய்து Voter Helpline mobile App ஐ தங்கள் Android Mobile ல் Install செய்துகொள்ள வேண்டும்.*

*⚡தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் அதனை பதிவு செய்து மேற்கண்ட தகவல்களை மிக எளிதாக பெறமுடியும்.*

*_Voter Helpline Mobile App Link:_*
*👇👇👇*


Click here


Wednesday, 20 March 2019

ELECTION TRAINING DATE

🗳
ELECTION TRAINING (NEW) DATE

  (Tentative)

🔴First Trg: 31.3.19

🔵Second  Trg: 7.4.19

🔴 Second Repeat Trg: 14.4.19

🔵 Third Trg: 17.4.19

👇👇👇👇



Thursday, 14 March 2019

தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் அனைத்து பள்ளிகளும் 13.4.2019க்குள் கடைசிவரை நாளாக கருதி முடித்திட வேண்டும்

💥💥💥💥💥💥💥💥

*தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் அனைத்து பள்ளிகளும் 13.4.2019க்குள் கடைசிவரை நாளாக கருதி முடித்திட வேண்டும் என்றும் வேலைநாட்கள் 210க்கு குறையக் கூடாது என்றும் வேலை நாட்கள் நாட்கள் குறைந்தால் அதில் சனிக்கிழமை ஈடுசெய்ய நாட்களாக பணியாற்ற தொடக்கக்கல்வி இயக்குனர் ஆணை.*

👇

Tuesday, 12 March 2019

Election 2019 - Training Date Announced - Order Copy

🗳

Election 2019 - Training Date Announced - Order Copy

தேர்தல் பயிற்சி வகுப்புகள்

Election training class.
24.3.2019 & 7.4.2019 &17.4.2019

👇

Saturday, 9 March 2019

அரசு ஊழியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு கணக்கீடு - புதிய தெளிவுரை

அரசு ஊழியர்கள் ஆண்டு ஊதிய உயர்வு கணக்கீடு - புதிய தெளிவுரை வழங்கி முதன்மை செயலர் ஆணை - கடிதம் [ Letter No : 784 - 04.03.2019 ]




Friday, 8 March 2019

பள்ளிக்கல்வி பாடத்திட்டம் - 3, 4, 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் 2019-2020 - ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துதல்

✳🚺✳🚺✳🚺✳🚺

*பள்ளிக்கல்வி பாடத்திட்டம் - 3, 4, 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் 2019-2020 - ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துதல் - ஆணை.*.