✳🚺✳🚺✳🚺
*இன்றைய கல்விச்செய்திகள் 6.9.16*
🌺♻🌺♻🌺♻
🎀
*அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.*
🎀
*பஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!*
🎀
*ஓணம் பண்டிகை: குமரி மாவட்டத்தில் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை*
🎀
*வருகின்ற 13.09.2016 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது.*
🎀
*டிப்ளமோ நர்சிங் என்ற இரண்டு ஆண்டு படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், வரும், இன்று துவங்குகிறது.*
🎀
*EMIS- ஒன்றிய அளவில் தனி அலுவலர் நியமனம் இல்லை-EMIS- குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம் பெறப்பட்ட தகவல்*
🎀
*பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன*
🎀
*ஒருங்கிணைந்த தேசிய நுழைவு தேர்வான, ஜே.இ.இ., மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது*
🎀
*கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.*
இந்த நாள் இனிய நாளாக அமைய
வாழ்த்துகள்
*ஜெயராஜ் தூத்துக்குடி*
🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment