Wednesday, 22 March 2017

📚📚📚📚📚📚 *பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017* ✍

📚📚📚📚📚📚

*பள்ளிக்கல்வி - 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு 15 அதிகாரங்கள் வீதம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்கள் நன்னெறி கல்வியாக பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு ஆணை வெளியிடப்படுகிறது | அரசாணை எண்: 51 நாள் : 21.03.2017*

Ķ

✍4

Monday, 6 March 2017

SSA BRC TRAINING for Social

SSA
 2016-17ஆம் ஆண்டிற்கு

*உயர் தொடக்கநிலை வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு*

 *"வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்"*

 என்ற தலைப்பில் 13.03.2017 அன்று வட்டார மைய அளவில் நடைபெறவுள்ளது
✳🚺✳🚺✳🚺✳

*SSA - BRC LEVEL TRAINING FOR SOCIAL UPPER PRIMARY TEACHERS ON 13.03.2017*

 *for*
*Proceeding*

👇👇👇...

Expected Teachers Counselling Dates

Expected Teachers Counselling
Dates
for School Education announced

Saturday, 4 March 2017

 *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..*📝

*TET Important News:*

 *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..*📝

*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை -*

*பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

Friday, 3 March 2017

TET Important News:

Thursday, 2 March 2017

📚 *தூத்துக்குடி மாவட்டத்தில்* *ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் கொடுக்கப்படும் மையங்கள்*:✏

📚
*தூத்துக்குடி மாவட்டத்தில்*

*ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் கொடுக்கப்படும் மையங்கள்*:✏

👇👇👇