Saturday, 4 March 2017

 *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..*📝

*TET Important News:*

 *ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்.சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET எழுத தேவையில்லை - பள்ளிக் கல்வி இயக்குநர்..*📝

*ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறமால் அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வரும் தகுதித் தேர்வே இறுதி வாய்ப்பு.அதேபோல்சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் நீதிமன்ற உத்தரவு படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை -*

*பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

No comments:

Post a Comment