Saturday, 29 April 2017


⚫⚫⚫⚫⚫⚫⚫
*2004 முதல் நியமன நடுநிலைப்பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் நிலை*

🔵 *மாறுவது எப்போது?*

🔴 *அரசு கவனிக்குமா?*

🔶 *2004-06 தொகுப்பு ஊதிய பாதிப்பு*

🔷 *ஒரே  TRB தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் பள்ளிக் கல்வித்துறையில் PG பதவி உயர்வு*

🔶 *ஒரே பணி இன்று வரை பணியேற்பவர் பதவி உயர்வில் 2004ல் பணியேற்றவரை விட மூத்தவர் என  பதவி உயர்வும் அளிக்கப்படும் நிலை*

🔷 *பணியேற்று 13 ஆண்டுகளாக  பணி எந்த NORMS இல்லாமல்  தொடக்ககல்வியில் தற்கால நிலையில் பொருந்தாத பழைய அரசாணையை பயன்படுத்தும் நிலை*

🔶 *ஒரே நியமன தேர்வு ஒருவருக்கு STATE LEVEL SENIORITY மற்றவர்களுக்கு BLOCK LEVEL SENIORITY என பதவி உயர்வு பாதிப்பு*

🔷 *தொடக்ககல்வியில்1990-91 தொகுப்பூதிய நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு முறை மாறுதல் பெற்றாலும்  BLOCK LEVEL SENIORITY மாற்றம் ஏதும் இல்லை ஆனால் 2004ல் பணியேற்றவரின் நிலை*

🔶 *அறிவியல் உதவி தொடக்ககல்வி அலுவலர் பதவி உயர்வை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்குவதோடு  DEPTMENTAL EXAM முடித்த அனைவரையும் AEEO PANELல் வைக்கலாமே*

🔷 *பங்களிப்பு ஓய்வூதியம் மூலமாக ஓய்வுக்குப் பின் எந்த ஒரு பலனும் பெறமுடியாத நிலை*

🥀🥀🥀
*அரசு கவனிக்குமா?*

🥀🥀🥀
*ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே*

No comments:

Post a Comment