Sunday, 15 December 2019
Friday, 18 October 2019
TRB RESULTS PUBLISHED
*🅱💢 TRB News⚡TRB RESULTS PUBLISHED⚡*
*✅💢 Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Publication of Marks*
📍CLICK HERE TO CHECK 👇
http://trb.tn.nic.in/PG_2019/PG2019_RESULT/msg1.htm

Thursday, 17 October 2019
Friday, 21 June 2019
teachers counselling norms and GO
teachers counselling norms and GO came
tn govt school Education GO.218/20.06.2019
FOR MORE
👇
click here
Saturday, 15 June 2019
Sunday, 14 April 2019
Emis news
💠💠💠💠💠💠💠💠
WEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு
👇
Click here to download
WEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு
👇
Click here to download
Friday, 12 April 2019
தேர்தல் 2019* 🏵 *P.O-3 பணிகள்
*தேர்தல் 2019*
🏵 *P.O-3 பணிகள்*
1⃣. துண்டு சீட்டை பெற்று Ballot பட்டனை அழுத்தி வாக்களிக்க அனுமதித்தல்.
2⃣. துண்டு சீட்டு/Voter Slip -களை 50,50 கட்டுகளாக கட்டவும்.
3⃣. Peep -என சத்தம் வருகிறதா என கண்காணித்தல்.
🏵 *P.O-3 பணிகள்*
1⃣. துண்டு சீட்டை பெற்று Ballot பட்டனை அழுத்தி வாக்களிக்க அனுமதித்தல்.
2⃣. துண்டு சீட்டு/Voter Slip -களை 50,50 கட்டுகளாக கட்டவும்.
3⃣. Peep -என சத்தம் வருகிறதா என கண்காணித்தல்.
தேர்தல் 2019* 🏵 *P.O-2 பணிகள்
*தேர்தல் 2019*
🏵 *P.O-2 பணிகள்*
1⃣. அழியாத மை வைத்தல்
2⃣. 17Aபதிவேட்டில் வாக்காளர் பாகம் எண்,வரிசை எண் எழுதி கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் கையொப்பம் பெறவும்.
3⃣. துண்டு சீட்டில் வாக்காளர் விபரம் எழுதி வழங்கவும்
4⃣. EDC மூலம் வாக்களிப்பவர் விபரங்கள் 17A- ல்
கலம்2-ல்
வரிசை எண்/பாகம் எண்/சட்டமன்ற தொகுதி பெயர் எழுதவும்
17A-Remarks எழுத தேவைப்படும் படிவம்

*தேர்தல் 2019* 🏵 *P.O-1 பணிகள்
*தேர்தல் 2019*
🏵 *P.O-1 பணிகள்*
1⃣. வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை வாசித்தல்
2⃣. வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலில்(Marked Copy) வாசித்த வாக்காளர் பெயர் உள்ள கட்டத்தின் குறுக்கே கோடு இட வேண்டும்.
3⃣. பெண் வாக்காளர் எனில் வரிசை எண்ணை வட்டமிட வேண்டும்.
4⃣. EDC மூலம் வாக்களிப்பவர் விபரங்கள் Marked Copy-ல் கடைசியாக எழுதவும்
தேவைப்படும் படிவம்.

Saturday, 6 April 2019
தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம்
💥💥💥💥💥💥
*PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு*
Recent Order copy dated on 2.4.19
Click here
*PO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு*
Recent Order copy dated on 2.4.19
Click here
Thursday, 4 April 2019
தூத்துக்குடி மாவட்டத்தில் நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குப்பதிவு இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம் 👇
📢
*தேர்தல் 2019*
தூத்துக்குடி மாவட்டம் எந்த சட்டமன்ற தொகுதி என தெரிந்ததும் கீழ்கண்ட links மூலம் நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குப்பதிவு இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம்....
*மற்ற மாவட்ட ஆசிரியர்கள் link-ல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ac number மட்டும் மாற்றி தெரிந்து கொள்ளலாம்*
👇
🗳 விளாத்திகுளம் Booths👇
http://elections.tn.gov.in/SSR2019/ac213.htm
💠💠💠💠💠💠💠💠
🗳 ஸ்ரீவைகுண்டம் Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac216.htm
💠💠💠💠💠💠💠💠
🗳தூத்துக்குடி BOOTHS
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac214.htm
💠💠💠💠💠💠💠💠
🗳திருச்செந்தூர Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac215.htm
💠💠💠💠💠💠💠💠
🗳ஓட்டப்பிடாரம் Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac217.htm
💠💠💠💠💠💠💠💠
🗳கோவில்பட்டி Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac218.htm

Saturday, 30 March 2019
Wednesday, 27 March 2019
Sunday, 24 March 2019
Thursday, 21 March 2019
தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் கண்டுபிடிக்க
*🌟தேர்தல் பணிக்கான முதல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் போதே நமது ஆசிரியர்கள் அனைவரும்,*
*⚡அவர்கள் இருப்பிடம் மற்றும் பள்ளி முகவரி,*
*⚡பாராளுமன்றத் தொகுதியின் பெயர்*
*⚡பாராளுமன்றத்தொகுதியின் எண்*
*⚡சட்டமன்ற தொகுதியின் பெயர்*
*⚡சட்டமன்ற தொகுதியின் எண்*
*⚡வாக்குச்சாவடி மைய எண்*
*⚡தங்களின் பாகம் எண்*
*⚡தங்களின் வரிசை எண்*
*⚡பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2*
*🌟ஆகிய விபரங்கள் கண்டிப்பாக எடுத்து செல்லவும்.*
*_மேற்கண்ட விபரங்களை எவ்வாறு பெறுவது;_*
*⚡கீழே உள்ள link ஐ கிளிக் செய்து Voter Helpline mobile App ஐ தங்கள் Android Mobile ல் Install செய்துகொள்ள வேண்டும்.*
*⚡தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் அதனை பதிவு செய்து மேற்கண்ட தகவல்களை மிக எளிதாக பெறமுடியும்.*
*_Voter Helpline Mobile App Link:_*
*👇👇👇*

Wednesday, 20 March 2019
Friday, 15 March 2019
Thursday, 14 March 2019
Tuesday, 12 March 2019
Saturday, 9 March 2019
Subscribe to:
Posts (Atom)