Friday, 12 April 2019

*தேர்தல் 2019* 🏵 *P.O-1 பணிகள்

*தேர்தல் 2019*

🏵 *P.O-1 பணிகள்*

1⃣. வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை வாசித்தல்

2⃣. வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலில்(Marked Copy) வாசித்த வாக்காளர் பெயர் உள்ள கட்டத்தின் குறுக்கே கோடு இட வேண்டும்.

3⃣. பெண் வாக்காளர் எனில் வரிசை எண்ணை வட்டமிட வேண்டும்.

4⃣. EDC மூலம் வாக்களிப்பவர் விபரங்கள் Marked Copy-ல் கடைசியாக எழுதவும்


தேவைப்படும் படிவம்.
👇

No comments:

Post a Comment