Sunday, 14 April 2019

Emis news

💠💠💠💠💠💠💠💠



WEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு

👇
Click here to download

Friday, 12 April 2019

தேர்தல் 2019* 🏵 *P.O-3 பணிகள்

*தேர்தல் 2019*

🏵 *P.O-3 பணிகள்*

1⃣.  துண்டு சீட்டை பெற்று Ballot பட்டனை அழுத்தி வாக்களிக்க அனுமதித்தல்.

2⃣. துண்டு சீட்டு/Voter Slip -களை 50,50 கட்டுகளாக கட்டவும்.

3⃣. Peep -என சத்தம் வருகிறதா என கண்காணித்தல்.




தேர்தல் 2019* 🏵 *P.O-2 பணிகள்

*தேர்தல் 2019*

🏵 *P.O-2 பணிகள்*

1⃣. அழியாத மை வைத்தல்

2⃣. 17Aபதிவேட்டில்  வாக்காளர் பாகம் எண்,வரிசை எண் எழுதி  கையொப்பம் அல்லது இடது கை பெருவிரல் கையொப்பம் பெறவும்.

3⃣. துண்டு சீட்டில் வாக்காளர் விபரம் எழுதி வழங்கவும்

4⃣. EDC மூலம் வாக்களிப்பவர் விபரங்கள்  17A- ல்
கலம்2-ல்
வரிசை எண்/பாகம் எண்/சட்டமன்ற தொகுதி பெயர் எழுதவும்


17A-Remarks எழுத தேவைப்படும் படிவம்
👇

*தேர்தல் 2019* 🏵 *P.O-1 பணிகள்

*தேர்தல் 2019*

🏵 *P.O-1 பணிகள்*

1⃣. வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை வாசித்தல்

2⃣. வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலில்(Marked Copy) வாசித்த வாக்காளர் பெயர் உள்ள கட்டத்தின் குறுக்கே கோடு இட வேண்டும்.

3⃣. பெண் வாக்காளர் எனில் வரிசை எண்ணை வட்டமிட வேண்டும்.

4⃣. EDC மூலம் வாக்களிப்பவர் விபரங்கள் Marked Copy-ல் கடைசியாக எழுதவும்


தேவைப்படும் படிவம்.
👇

Saturday, 6 April 2019

Thursday, 4 April 2019

தூத்துக்குடி மாவட்டத்தில் நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குப்பதிவு இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம் 👇

📢
*தேர்தல் 2019*

தூத்துக்குடி மாவட்டம் எந்த  சட்டமன்ற தொகுதி  என தெரிந்ததும் கீழ்கண்ட links மூலம் நீங்கள் பணியாற்றப் போகும் வாக்குப்பதிவு இடத்தின் முழு தகவலயும் தெரிந்து கொள்ளலாம்....

*மற்ற மாவட்ட ஆசிரியர்கள் link-ல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட  ac number மட்டும் மாற்றி தெரிந்து கொள்ளலாம்*
👇


🗳 விளாத்திகுளம்  Booths👇


http://elections.tn.gov.in/SSR2019/ac213.htm

💠💠💠💠💠💠💠💠

🗳 ஸ்ரீவைகுண்டம்  Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac216.htm

💠💠💠💠💠💠💠💠

 🗳தூத்துக்குடி BOOTHS
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac214.htm

💠💠💠💠💠💠💠💠

 🗳திருச்செந்தூர Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac215.htm

💠💠💠💠💠💠💠💠

🗳ஓட்டப்பிடாரம்  Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac217.htm

💠💠💠💠💠💠💠💠

 🗳கோவில்பட்டி Booths
👇
http://elections.tn.gov.in/SSR2019/ac218.htm

💠💠💠💠💠💠💠💠