Saturday, 5 September 2020

தமிழ்நாட்டில் உள்ள மாநில அளவிலான மற்றும் சார்நிலை (State and subordinate service) பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் “Tamilnadu Govt. Servants (conditions of service) Act 2016

 தமிழ்நாட்டில் உள்ள மாநில அளவிலான மற்றும் சார்நிலை (State and subordinate service) பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் “Tamilnadu Govt. Servants (conditions of service) Act 2016

ஆகும். இந்த சட்டம் 14-9-2016 ல் இருந்து அமுலுக்கு வருகிறது. இந்த சட்டம்தான் பணியாளர்களுக்கான தற்போதைய (latest) நடைமுறை சட்டமாகும். இதற்கு பின்னர் இந்த சட்டத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை பிறப்பித்த பல்வேறு அரசாணைகளை உள்ளடக்கி இயற்றப்பட்டதுதான் இந்த சட்டம். இந்த சட்டத்தில் பணி நியமனம், முதுநிலை பட்டியல், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பணியாளர் பணிகள் குறித்தான பல விதிகள் உள்ளன.
எந்த ஒரு ஊழியர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும், அரசு ஊழியர் தம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான விதிகளும் இந்த சட்டத்தில் உள்ளன.

click to download the act

No comments:

Post a Comment