🎈🎈🎈🎈🎈
Nistha online பயிற்சி
*1 - 8 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 15நாட்களுக்கு 3 பாடநெறிகள் வீதம் 18 பாடநெறிகளில் இணையவழியில் NISHTHA பாடநெறிகளில்(Courses) பயிற்சி*
Diksha app மூலமாக
Teacher I'd password ல்
3 course
Online from oct16 to Jan15 முறையில் முடிக்க அறிவுறுத்தல்...
தேவை
*Diksha app
*Telegram app
*Teacher I'd, password (getting from your school emis website> staff login details)
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதம்
👇👇👇
No comments:
Post a Comment