Tuesday, 10 November 2020

ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்


💥💥💥

*ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்*


மாறுதல், பதவிஉயர்வு, இவைகளில் பயன்படுத்தாத 

விடுப்பு நாட்களை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்து கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது...


நாம் பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ 8 கி.மீ க்கு அப்பால் வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது.  


நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால் பதிவு செய்து கொள்ளலாம்.


Tn govt 

GO.37/30.04.2019

👇


Click here  

No comments:

Post a Comment