CPS ஓய்வு ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம்
மத்தியத் தொகுப்பிற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது?
அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கேள்வி? :
*இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தபின்பு இதுவரையில் சுமார் 2000த்திற்கும் அதிகமானோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அல்லது பணியில் இருக்கும்போதே இறந்துள்ளனர். அவர்களுக்கு இதுநாள் வரையில் பணப் பலன் ஏதும் வழங்கப்படவில்லை.
*இதுபற்றிக் கேட்டால், கொள்கை முடிவு ஏதுவும் எடுக்கவில்லை என்று அரசிடம் இருந்து பதில் வருகிறது.......
*கடந்த 12 ஆண்டுகளாக முடிவு எடுக்காதவர்கள் இனி என்ன கொள்கை முடிவு எடுக்க முடியும்?......
*2003 முதல் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணம் என்ன ஆனது? .......
*(CPS) தன் பங்களிப்பு ஓய்வு ஊதியத்திலிருந்து மத்தியத் தொகுப்பிற்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது?......
*இதுபற்றி அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.........
No comments:
Post a Comment