Wednesday, 11 November 2020

2021 RL List


💥💥💥💥💥💥

*2021 ஆண்டிற்கான மத விடுப்பு நாட்கள் விபரம்*

👇

Tuesday, 10 November 2020

ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்


💥💥💥

*ஈட்டிய விடுப்பு விதி மாற்றம்*


மாறுதல், பதவிஉயர்வு, இவைகளில் பயன்படுத்தாத 

விடுப்பு நாட்களை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்து கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது...


நாம் பணி மாறுதலிலோ அல்லது பதவி உயர்விலோ 8 கி.மீ க்கு அப்பால் வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது.  


நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால் பதிவு செய்து கொள்ளலாம்.


Tn govt 

GO.37/30.04.2019

👇


Click here  

Wednesday, 21 October 2020

TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி வரன் முறை ஆணைகளின் தொகுப்பு

 💥💥💥💥💥💥


*2003 முதல் 2017 வரை TRB மூலம் நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பணி வரன் முறை ஆணைகளின் தொகுப்பு

👇👇

Click here to download 


Wednesday, 14 October 2020

NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in செய்வது

 💥💥💥💥💥

*NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in  செய்வது?*



👇👇👇

CLICK to download

Tuesday, 13 October 2020

NISHTHA பாடநெறிகளில்(Courses) online பயிற்சி

 🎈🎈🎈🎈🎈

Nistha online பயிற்சி 


*1 - 8 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 15நாட்களுக்கு 3 பாடநெறிகள் வீதம் 18 பாடநெறிகளில் இணையவழியில் NISHTHA பாடநெறிகளில்(Courses) பயிற்சி*


Diksha app மூலமாக 

Teacher I'd password ல்

3 course

Online from oct16 to Jan15 முறையில் முடிக்க  அறிவுறுத்தல்...


தேவை

*Diksha app

*Telegram app

*Teacher I'd,  password (getting from your school emis website> staff login details)


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரின் கடிதம் 

👇👇👇


CLICK to download

Thursday, 8 October 2020

ஆசிரியர்களுக்கான விதிகள்,நடைமுறைகள் தமிழக அரசின் அரசிதழ் வெளியீடு

 💥💥💥💥💥💥

ஆசிரியர்களுக்கான விதிகள்,நடைமுறைகள்... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு , கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு,  குறித்து- தமிழக அரசின் அரசிதழ் வெளியீடு

No.36

 30thJan2020

Click here



Sunday, 6 September 2020

IFHRMS - Pay Bill Model & Payslip Download Tips

 





✳️🚺✳️🚺✳️🚺

*IFHRMS - Pay Bill Model & Payslip Download Tips*

ஆசிரியர்களுக்கு வணக்கம்

(Name:  Employee No:430xxxxxxxx) Your payslip for the month of August-2020 has been generated.Netpay Rs xxxxxx .Please visit https://www.karuvoolam.tn.gov.in/ download your payslip. -TN Treasuries and Accounts Dept.

(Employe no (11 no) தான் 

user I'd, p.word..DDMMYYYY.)(ex 08011965)

மேலே உள்ளவாறு  IFRHMS ல் இருந்து message வந்திருக்கும்.

 மேலே உள்ள குறுஞ்செய்தி போல் ஆசிரிய பெருமக்களுக்கு வந்திருக்கலாம். ஆகஸ்ட் 2020 மாதத்திலிருந்து  IFHRMS என்ற புதிய முறையில் ஊதியம் போடப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இந்த முறையிலேயே ஊதியம் பெற்று தரப்படும். இதில் employ no என்று 11 இலக்க எண் கொடுத்திருப்பார்கள்.

இந்த எண்தான் வரும் காலங்களில் PAY SLIP  E SR  பார்ப்பதற்கு உதவும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பதினோரு இலக்க எண் தான்  USER NAME

உங்களுடைய பிறந்த நாள் மாதம் வருடம் இவைதான்

DDMMYYYY கடவுச்சொல் (password)

உங்களுக்கு வந்த குருஞ்செய்தியில் கொடுக்கப்பட்ட

கருவூல இணைய தள இணைப்பை தொட்டு LOGIN பக்கத்திற்கு சென்று உங்களுடைய  பயனர்பெயர் கடவுச்சொல் உள்ளீடு செய்து மேற்சொன்ன PAY SLIP E SR பார்க்கமுடியும். ஆனால் தற்பொழுது சில மாவட்டங்களில்  active செய்துள்ளார்கள். ஒரு சில மாவட்டங்களில் web active படிப்படியாக செய்து முடிப்பார்கள் அதன்பின் அனைத்தும் சரியாகிவிடும். சில மாவட்டத்தில் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை.

Ifrhms bill போடும் அலுவலர் ஆன்லைன் கம்பளைன்ட் raise பன்னனும் I'd no டைப் செய்து Individual open ஆகலை என complaints செய்து password வேலை செய்யல என கருவூலத்திற்கு ஆன்லைனில் கேட்கலாம். password reset செய்ய வேண்டும். பிறகு வெப்பில் நம்ம கணக்கை பார்க்க முடியும்.

Saturday, 5 September 2020

தமிழ்நாட்டில் உள்ள மாநில அளவிலான மற்றும் சார்நிலை (State and subordinate service) பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் “Tamilnadu Govt. Servants (conditions of service) Act 2016

 தமிழ்நாட்டில் உள்ள மாநில அளவிலான மற்றும் சார்நிலை (State and subordinate service) பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் “Tamilnadu Govt. Servants (conditions of service) Act 2016

ஆகும். இந்த சட்டம் 14-9-2016 ல் இருந்து அமுலுக்கு வருகிறது. இந்த சட்டம்தான் பணியாளர்களுக்கான தற்போதைய (latest) நடைமுறை சட்டமாகும். இதற்கு பின்னர் இந்த சட்டத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை பிறப்பித்த பல்வேறு அரசாணைகளை உள்ளடக்கி இயற்றப்பட்டதுதான் இந்த சட்டம். இந்த சட்டத்தில் பணி நியமனம், முதுநிலை பட்டியல், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பணியாளர் பணிகள் குறித்தான பல விதிகள் உள்ளன.
எந்த ஒரு ஊழியர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும், அரசு ஊழியர் தம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான விதிகளும் இந்த சட்டத்தில் உள்ளன.



click to download the act

ஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள்



ஆசிரியர்களுக்கான புதிய படிவங்கள் 


ஒரே கோப்பில்


click here 

ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கக்கோரும் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விதிகளின்படி சரியாக உள்ளதா என்பதனை உறுதிசெய்து உரிய ஆணையினை விரைவில் வழங்க நடவடிக்கை

 

தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி / அரசு / நகராட்சி / தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கக்கோரும் கோரிக்கை மனுக்கள் பெறப்படின் முகாம் நடத்தி அக்கோரிக்கை மனுக்களை பரிசீலித்து விதிகளின்படி சரியாக உள்ளதா என்பதனை உறுதிசெய்து உரிய ஆணையினை காலதாமதம் ஏற்படாமல் விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும், மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் தேர்வு நிலை / சிறப்பு நிலை வழங்கிய விவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஒவ்வொரு மாதமும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அறிக்கையாக அனுப்பவும் என அறிவுறுத்தப்படுகிறது


தொடக்கக் கல்வி இயக்குநர்